Description
-
-
மூட்டு வலி, முதுகு வலி:
மூட்டு வலி மற்றும் முதுகு வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
-
மலச்சிக்கல்:
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது.
-
-
மாதவிடாய் வலி:
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலிக்கும் இது ஒரு தீர்வாக இருக்கிறது.
-
சிறுநீரகம் மற்றும் உள்ளுறுப்பு சுருங்குதல்:
சிறுநீரகம் சுருங்குதல் மற்றும் உள்ளுறுப்பு சுருங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது மருந்தாகிறது.
-
புற்றுநோய்:
புற்றுநோய்க்கு கூட முடவாட்டுக்கால் கிழங்கு ஒரு அருமருந்தாகும்.
-
காய்ச்சல், செரிமான கோளாறுகள்:
காய்ச்சல், செரிமான கோளாறுகள், கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றுக்கும் இது பயன்படும்.
-
எலும்பு மற்றும் மஜ்ஜை:
எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள், எலும்பு மூட்டுகளுக்கு இடையேயுள்ள மஜ்ஜையை நன்றாக வளர்க்கவும் உதவுகிறது.
-
ஆர்த்தரைட்டிஸ்:ஆர்தரைட்டிஸ் பாதிப்புகளையும் சரிசெய்ய முடவாட்டுக்கால் கிழங்கு பயன்படுகிறது.
Reviews
There are no reviews yet.