Description
நார்த்தங்காய் உப்பு ஊறுகாயின் நன்மைகள்:
-
ரத்தத்தை சுத்தப்படுத்துதல்:
நார்த்தங்காய் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.
-
பித்தத்தை கட்டுப்படுத்துதல்:
நார்த்தங்காயின் சாற்றை பருகி பித்த வாந்தி, குமட்டல் போன்றவற்றை சரிசெய்யலாம்.
-
வயிற்றுப்போக்கு மற்றும் மலசிக்கல்:
நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் வயிற்றுப்போக்கு, மலசிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.
-
உடல் சூட்டை தணித்தல்:
நார்த்தங்காய் சாற்றை பருகி உடல் சூட்டை தணிக்கலாம்.
-
பசி தூண்டுதல்:
நார்த்தங்காய் பசி தூண்டக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.
-
தசை இறுக்கம் நீக்கம்:
நார்த்தங்காய் தசை இறுக்கத்தை நீக்கி, குளிர்ச்சியையும் தருகிறது.
-
சிறுநீரகக் கல்:
நார்த்தங்காய் சிறுநீரகக் கல் பிரச்சனையை சரிசெய்யவும் உதவுகிறது.
-
வயிறு புண்:
நார்த்தங்காய் ஊறுகாய் வயிற்று புண்ணுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
-
உடல் வலுபெற:
நார்த்தங்காய் சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தினால் உடல் வலு பெறும்.
-
காய்ச்சல்:
காய்ச்சல் சமயத்தில் நார்த்தங்காய் கஞ்சி குடிக்க உதவும், நாவின் சுவை உணர்ச்சியை சரிசெய்யும்.
-
மலச்சிக்கல்:
நார்த்தங்காய் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.
-
குன்மம் (வயிற்றுப் புண்):
நார்த்தங்காய் குன்மத்தை போக்க உதவுகிறது.
-
வயிற்றுப் புழு:
நார்த்தங்காய் வயிற்றுப் புழு பிரச்சனையை சரிசெய்யவும் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.